Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

உறுதியாகும் விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணி !

vikram gautham menon

இப்ப வர போகுது , அப்ப வர போகுது என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்த விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணி தற்போது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்த அச்சம் என்பது மடமையடா பிரஸ் மீட்டில் இந்த தகவலை சூசகமாக தெரிவித்து இருந்தார் இயக்குனர் கெளதம் மேனன்.அச்சம் என்பது மடமையடா இன்று வெளியாகி உள்ள நிலையில் , தனுஷை வைத்து இயக்கி வரும் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் படப்பிடிப்பு 90% சதவிதம் நிறைவடைந்து உள்ளது.

அதன் படபிடிப்பை முழுவதும் முடித்து விட்டு கௌதம் மேனன் விக்ரமுடன் இணைய போகும் படத்தின் வேலைகளை தொடங்குவார் என தெரிகிறது.

Check Also

77809_thumb_665

Vikram to start Socrates film before Saamy 2

Chiyaan Vikram is on cloud nine after the success of his first sci-fi thriller Iru ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE