Warning: session_start(): open(/tmp/sess_85f0c0eaa33c09942843ab6514fbe549, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
எக்கச்சக்க சுவாரசியங்களுடன் விக்ரம் - கெளதம் மேனன் படம் ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

எக்கச்சக்க சுவாரசியங்களுடன் விக்ரம் – கெளதம் மேனன் படம்

vikramnews

English version –

Vikram – Gautham menon film & Numerous Surprises 

கிளாஸ் கம்போ விக்ரம் – கெளதம் மேனன் இணைந்துள்ள நிலையில் , அந்த படத்தை பற்றிய சில பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.

  • நாம் ஏற்கனவே சொன்னதை போல் , படத்தின் தலைப்பு “துருவ நட்சத்திரம்” என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
  • இந்த படத்தை கெளதம் மேனனும் , எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கிறார்கள்
  • விக்ரம் முதல் முறையாக   “சால்ட் & பெப்பர்” லுக்கில் தோன்றுகிறார்
  • படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குன்னூரில் வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.
  • இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இது  விக்ரம்-விஜய் சந்தருடன் இணையும் படத்தின் தேதிகளை  பொறுத்து அமையும்.
  •   படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் என்று கூறப்படும் நிலையில்  , அது என்னை அறிந்தால் படத்தில் பணி புரிந்த டான் மெக்ஆர்தர் ஆக கூட இருக்கலாம்.
  • ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற செய்ய படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டில் வெளிவருகிறது. மற்றுமொரு ஆச்சரியமாக அன்றே படத்தின் டீசரும் வெளி வர வாய்ப்புள்ளது

 

Check Also

Vikram lingusamy

Will the Bheema duo team up again?

Hot on the heels of the success of Irumugan, Chiyaan Vikram has one more reason ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE