Warning: session_start(): open(/tmp/sess_7aaa55c867921ef1f1b567f7b978c300, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Vikram - Gautham menon Film Exclusive Updates ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

Vikram – Gautham menon Film Exclusive Updates

கவுதம் மேனனுக்கு துருவ நட்சத்திரம் ஆகப்போகும் விக்ரம் ?

vikram-gautham-menon1

நாம் முன்பே சொன்னது போல் மிகவும் எதிர்பார்க்கப்படும் கவுதம் மேனன்விக்ரம் கூட்டணி உறுதி செய்ப்பட்டு விட்டது.

அடுத்து வாலு விஜய் சந்தர் இயக்கத்தில் வடசென்னை வாசியாக
நடிக்கும் விக்ரம் , அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது கெளதம் மேனன் தனுஷை வைத்து இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தயாரிக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் , இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

சூர்யாவை வைத்து கெளதம் மேனன் உருவாக்க இருந்த ‘துருவ நட்சத்திரம்” படம் தான் இது என்றும் , ஆனால் வேறு தலைப்பு வைக்கப்படும் என்றும் தெரிகிறது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எடிட்டராக ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக இதுவரை விக்ரமுடன் இணையாத  நாயகியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விக்ரம் அந்த நாயகியுடன் இணையும் போது , அது ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

விஜய் சந்தர் இணையும் படத்தில் நாம் ஏற்கனவே சொன்னதை போல் , சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

விக்ரம் இந்த இரண்டு படங்களையும் ஜூலை மாதத்திற்குள் முடித்துவிட்டு சாமி 2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது

Check Also

vikramnews

எக்கச்சக்க சுவாரசியங்களுடன் விக்ரம் – கெளதம் மேனன் படம்

English version – Vikram – Gautham menon film & Numerous Surprises  கிளாஸ் கம்போ விக்ரம் – ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE