Warning: session_start(): open(/tmp/sess_9296ec4d3fef62bf88e8a8d6815760e2, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
தல அஜித்தை சந்தித்த விஜய் சேதுபதி ! ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

தல அஜித்தை சந்தித்த விஜய் சேதுபதி !

AJith vijay sethupathi

சமீபத்தில் தல அஜித் விஜய் சேதுபதியை விரும்பி அழைத்து அவரிடம் நிறைய விஷயங்களை பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார்.

அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள்.

உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தாராம்.

விஜய் சேதுபதி , செம ஹாப்பி அண்ணாச்சி .. !

Check Also

CqH7nBBUMAAzCpe

Dharmadurai Movie review

Director Seenu Ramasamy’s art specialises in village subjects; after two critically acclaimed films Thenmerku Paruvakaatru ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE