Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

கபாலி க்ளைமாக்சில் நடந்தது என்ன – டைகரின் பதில்

kab12

ரஞ்சித் படங்களில் தவறாமல் இடம் பெற்று வரும் ஹரி , மெட்ராஸ் படத்தில் ஜானி பாத்திரத்தில் நடித்திருந்தார். அது அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டாரின் கபாலி திரைப்படத்தின் டைகராக கலக்கியிருப்பார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை கிளைமேக்ஸில் இவர் சுடுவாரா? இல்லையா? என்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ரஜினி சார் நான் சுட்டனா? இல்லையா? என்பதற்கு உங்கள் பார்வை தான் பதில், ஒருவேளை அவர் என்னை சுட்டு இருக்கலாம், அல்லது நான் பின்னால் இருப்பவர் யாரையாவது சுட்டு இருக்கலாம்.

மேலும் படத்திலேயே ஒரு நண்டுக்கதை வரும் அப்படி ஒரு நண்டு தான் நான்’என கலகலப்பாக கூறிவுள்ளார்.

Check Also

Cn4ENabUEAAEnCp

Kabali creates history in TN, Kerala and AP on Day 1

Superstar Rajinikanth’s Kabali released yesterday to storm the box office worldwide and thanks to the ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE