Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tag Archives: kuththoosi

கபாலியும் காழ்ப்புணர்ச்சியும்..

kab123

கபாலி – இந்த படத்தை பார்ப்பது தமிழ் சமூகத்தின்  கடமைகளில் ஒன்றாக மாறியது. இதற்கு காரணம் பிரம்மாண்ட  விளம்பரமா? ரஜினி என்னும் அரை நூற்றாண்டு ஆளுமையின் ஈர்ப்பா ? படத்தின் முதல் போஸ்டர் தொடங்கி முன்னோட்டம் வரை தெரிந்த ‘தரமான படம் ‘ என்ற முத்திரையா ? என்றால் சந்தேகமே இல்லை , மூன்றும் தான். இவற்றில் ஒன்று இல்லாமல் போயிருந்தால் கூட அது கடமையாக மாறி இருக்காது. பிரம்மாண்ட விளமபரங்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வில்லையா? என்ற கேள்விக்கு பதில் , நீங்கள் ...

Read More »

Amma Kanakku Review [Tamil]

ammaka

Amma Kanakku Review படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் தன் மகளை படிக்க வைக்க அதே பள்ளிகூடத்தில் அவளுடைய வகுப்பில் அம்மா சேர்ந்தால் எப்படி இருக்கும் – என்ற இருவரி சுவாரசிய கதைக்களம் தான் அம்மா கணக்கு . கதைகளத்தை சொல்லும் போது மேலிடும் சுவாரசியம் படத்தில் காணமல்  போனது பெருத்த ஏமாற்றம்.ஒரு ஏழை அம்மாவின் சராசரி எண்ண ஓட்டங்களை மிகவும் சராசரியாக படமாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் அஸ்வினி ஐயர். சாந்தியாக அமலா பால், படத்தையே தாங்கி பிடிக்கும் கதாப்பாத்திரம். ஆனால் என்னால் எவ்வளவு ...

Read More »

அன்புள்ள அஜித் அவர்களுக்கு …

AJITH KUTHOOSI

அன்புள்ள அஜித் அவர்களுக்கு , உங்கள் மீது நன்மதிப்பு கொண்ட குத்தூசி எழுதி கொள்வது.. தமிழ்சினிமா உலகில்  முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நீங்கள். அதனால் நீங்கள் தும்மினால் கூட செய்தியாகும் என்பதை நீங்கள் அறிவிர்கள் என நம்புகிறேன். ஆனால், சமீபகாலங்களில் நீங்கள் தும்மாததும் கூட பெரிய செய்தியாக பரவுவதும், அதை நீங்கள் மறுக்காததும் வருத்தமளிக்கிறது.அதனை மையமாக வைத்து தான் இந்த கடிதத்தையும் எழுதுகிறேன். இதற்கான தொடக்கம் எனக்கு பூதாகரமாக தெரிந்தது சென்னை வெள்ளத்தின் போது தான். தாங்களும் , தங்கள் மனைவியும் சென்னை வெள்ளத்தால் ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE