Warning: session_start(): open(/tmp/sess_8cdd7c204b1cd80ce74f942a8a97dd7f, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
சூர்யாவுக்கு பதில் சசிகுமார் ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

சூர்யாவுக்கு பதில் சசிகுமார்

Suriya news

“கொம்பன்” “மருது” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா . இவரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

ஆனால் அதே கதையில் சூர்யாவிற்கு பதிலாக சசிகுமார் நடிக்க இருக்கிறார். கொடி வீரன் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது !

Check Also

vel_20_9262007121234321

Ritika Singh to play sister in Suriya – Muthiah film?

We had earlier reported that Suriya might team up with director Muthaiah of Komban fame. Now, fresh ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE