Warning: session_start(): open(/tmp/sess_4abe527a39da7e99f5fc0ef5ee965222, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
"அது நானல்ல " - சஞ்சிதா ஷெட்டி விளக்கம் ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

“அது நானல்ல ” – சஞ்சிதா ஷெட்டி விளக்கம்

sanc

பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இது எல்லாவற்றயும் தான் செய்யவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கிவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் , வீடியோவும் இடம்பிடித்திருந்தது.

இதுகுறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத்தளத்தில் நடப்பவற்றையெல்லாம் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். என் பெயரில் உலவும் நிர்வாண போட்டோ என்னுடையதல்ல என்று கூறியுள்ளார்

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE