Warning: session_start(): open(/tmp/sess_5db829d4f2564adeae6b8593168eb0f0, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
சமந்தாவுக்கு விரைவில் திருமணம் ? ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

சமந்தாவுக்கு விரைவில் திருமணம் ?

samantha marriage

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. சமந்தவுக்கும்  தெலுங்கு திரையுலக ஹீரோவும் , நாகர்ஜுனா மகனுமான நாகசைதான்யாவுக்கும் இடையே காதல் வளர்ந்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வலம் வந்தன.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களும் வெளிவந்தன.இந்நிலையில் சமீபத்தில் நாகார்ஜுனா சமந்தாவின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளார். அதன் முடிவில் இரு குடும்பத்தினரும்  சமந்தா – நாகசைதான்யா காதலுக்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது.

இதனை இனிமேலும் தள்ளிபோடாமல் விரைவில் இருவரது திருமணத்தையும் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இதன் காரணமாகவே வடசென்னை படத்தில் இருந்து சமந்தா விலகியதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Check Also

1456402435_5271590_hirunews_Dhanush-Vetrimaran

Vada Chennai starts rolling from today

After constantly being delayed for nearly 5 years, director Vetrimaran’s Vada Chennai finally goes on floors today ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE