Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

கபாலியில் ரஜினிக்கு அடுத்து முக்கியமான ரோல் யாருக்கு தெரியுமா?

kabali

இந்திய சினிமாவில் இதுவரை எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளை  ஏற்படுத்தியிருக்கும் படம் – ரஜினிகாந்தின் கபாலி தான். அதுவும் டீசர், இசை வெளியீட்டுக்கு பின்  எங்கு நோக்கினும் கபாலி மயம் தான். அனைவரயையும் திருப்திப்படுத்த கூடிய படமாக இருக்கும் என அனைவரும் சொல்லி வரும் நிலையில் , படத்தில் ரஜினிக்கு அடுத்து கனமான ரோல் யாருடையது என்ற சுவாரசியாமான கேள்விக்கு பதில் தேடும் போது , கிடைத்த தகவல் இன்னும் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியுள்ளது. ராதிகா ஆப்தே, கலையரசன், நாசர், கிஷோர், தினேஷ், தன்ஷிகா என நீளும் இந்த ...

Read More »

Enakku Innoru Per Irukku Preview

Ck_IJXDVAAEmyX5

GV Prakash is back to the silver screens after a brief gap with a bang and he is definitely the man of the moment with back to back hits as a music director in the form of Eetti and Theri and not to forget Visaranai which reaped gold. With just three films old as an actor, GVP is gearing up for ...

Read More »

S3 படத்தின் பாடல் வெளியீடு எப்போது தெரியுமா?

s3suriya

சூர்யா தற்போது ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகமான ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார். ஹரி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஜூலை மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், ஜூலை முதல் வாரத்தில் மாஸ்டர் சிடி தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இதன் பாடல்கள் வெளியாகும் என்று ...

Read More »

முதல் முறையாக இணையும் விமல் – ரோபா ஷங்கர்

robo

‘தேவதையை கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பட்டத்து யானை’ ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கும் புதிய படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், பிரபு, சரண்யா, நாசர், யோகி பாபு, ஜெயபிரகாஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதுநாள் வரை சூரியுடன் காமெடி கூட்டணி அமைத்து வந்த விமல், தற்போது முதன்முறையாக இந்த படத்தில் ரோபோ சங்கருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தில் ரோபோ சங்கர் கிட்டத்தட்ட சோலோ காமெடியனாகவே மாறியிருக்கிறாராம். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ...

Read More »

அட்லி படத்தில் பேயாக ராதாரவி

fbradha

இயக்குனர் அட்லி முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் முதல் முறையாக அவருக்கு ஜோடியாகிறார் ஸ்ரீ திவ்யா. கமலின் உதவியாளர் ஹரி இயக்கும் இப்படத்தில் ராதாரவி , ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது . பேய் படமாக உருவாகும் இந்த படத்தில் ராதா ரவி முதல்முறையாக பேயாக நடித்து வருகிறார். மேலும் ராதிகா ஜீவாவின் தயாராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விடவும் ...

Read More »

Iraivi Movie Preview

Iraivi-Trailer

All eyes on Iraivi this week and why not! The ultra-talented Karthik Subbaraj is back to the Tamil silver screens with Iraivi, which is set for release this Friday on the 3rd June. Being his 3rd film, the hype around it is palpable and adding more glitz to the hattrick factor with the attractive star cast and the terrific buzz ...

Read More »

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு பெண் குழந்தைகளின் ​ கல்லுரி ​ படிப்பு செலவை ஏற்று படிக்கவைக்கிறார் ​ விஷால்

vishal help's (4)

​ ​ ​திரையுலக ஜாம்ப ​ வான் ​  அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கும் நடிகர் விஷால் !!  With Video Link ​                  ​ ​ ​திரையுலக ஜாம்ப ​ வான் ​ ​ அமரர் ​​ பி.ஆர்.ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் படத்திறப்பு விழா ரஷ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் உலக நாயகன் ...

Read More »

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

rajiv menon gv prakash

மணிரத்னம் படங்களுக்கு ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்தவர் ராஜீவ் மேனன். தமிழில் மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் , தமிழில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார். இசை சார்ந்த படமாக இது இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என தெரிகிறது.

Read More »

“வல்லவன் நயனுக்கும் இது நம்ம ஆளு நயனுக்கும் உள்ள வித்தியாசம் ” – சிம்பு பேட்டி

Simbu Nayanthara

‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் வெகு நாட்களுக்கு பின் சிம்புவும் நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள். வரும் 27-ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது . இந்நிலையில் இந்த படம் குறித்து சிம்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார் . அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிம்பு அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘இது நம்ம ஆளு’ வெறும் காதல் படமா? அல்லது கருத்து எதுவும் சொல்லப்பட்ட படமா? பதில்:- ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு காதல் படம் இது. வழக்கமான சிம்பு படமாக ...

Read More »

இளம் ஹீரோவை திருமணம் செய்யும் சமந்தா – பரபரப்பு பேட்டி

samantha

சமீபத்தில் சமந்தா நிருபர்களுக்கு ஹைதராபாத்தில் பேட்டியளித்தார் சமந்தா. அதில் தனது திருமணம் , காதல் பற்றிய கேள்விகளுக்கு அதிரடியான பதில்களை அளித்தார். அதன் விவரம் வருமாறு – கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்? பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன். கேள்வி:- திருமண தேதியை முடிவு செய்து விட்டீர்களா? பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன். ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE