Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

தள்ளிப்போன கபாலி – புதிய ரிலீஸ் தேதி

kabali release date

இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் கபாலி . படம் முதலில் ஜூலை 1ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் டப்பிங் பணிகளின் தாமதம் காரணமாக ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது மேலும் ஒரு வாரம் ‘கபாலி’ தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 22 என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களும் இதை மறுக்கவில்லை. எனவே ஒருசில காரணங்களால் ‘கபாலி’ ...

Read More »

சமந்தாவுக்கு விரைவில் திருமணம் ?

samantha marriage

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. சமந்தவுக்கும்  தெலுங்கு திரையுலக ஹீரோவும் , நாகர்ஜுனா மகனுமான நாகசைதான்யாவுக்கும் இடையே காதல் வளர்ந்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வலம் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்களும் வெளிவந்தன.இந்நிலையில் சமீபத்தில் நாகார்ஜுனா சமந்தாவின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளார். அதன் முடிவில் இரு குடும்பத்தினரும்  சமந்தா – நாகசைதான்யா காதலுக்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது. இதனை இனிமேலும் தள்ளிபோடாமல் விரைவில் இருவரது திருமணத்தையும் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்து ...

Read More »

சீயான் விக்ரம் மகளுக்கு திருமணம்

vikramnew

சீயான் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் , கவின்கேர் தொழில் குடும்பத்தை சேர்ந்த மனு ரஞ்சித்திர்க்கும் நிச்சயதார்த்தம்  ஜூலை 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விக்ரம் மற்றும் அவருடைய மனைவி ஷைலஜா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் . இதில் வெளிநாட்டில் இருக்கும் விக்ரம் மகன் துருவ்வும் கலந்து கொள்கிறார். நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாருக்கும் அழைப்பில்லை. திருமணம் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது.

Read More »

புதிய பெருமையை பெறும் கபாலி

Kabali News

பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் கபாலி படம் புதிய பெருமையை பெற இருக்கிறது . அதாவது பிரான்ஸ் நாட்டில் உள்ள ரெக்ஸ் திரையரங்கில் கபாலி படம் திரையிடப்பட இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் அந்த இடத்தில் திரையிடப்பட்டதில்லை. ஆக, ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற இருக்கிறது கபாலி. இது குறித்த அறிவிப்பை ரெக்ஸ் சினிமா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளது. அதில் “மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படம் ‘கபாலி, நடிகர் ...

Read More »

உருவாகிறது : முதல்வன் 2

mudhal2

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய  வெற்றியும் , பரபரப்பையும் கிளப்பிய முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் அல்ல , இந்தியில்.முதல்வன் படம் இந்தியில் நாயக் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அர்ஜுன் கதபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்க ஷங்கரே அதையும் இயக்கினார். தமிழில் பெற்ற வெற்றியை நாயக் இந்தியில் பெறவில்லை. இருந்தாலும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்எழுத்தில் இந்தியில் ‘நாயக்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. ’நாயக் ’ ...

Read More »

“காதல் இருந்தது ; பிரிந்து விட்டேன் “- நித்யா மேனன்

nithya_menon_180_movie_hot_photoshoot_stills_03

விக்ரமுடன் இருமுகன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், சுதீப் ஆகியோருடன் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல கதைகள் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்குவதுதான் என் ஆசை. பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. சிறுவயதில் பாடுவதில் ஆர்வம் இருந்தது. பள்ளி பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டேன். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. தபு தங்கை வேடத்தில் அறிமுகமானேன். அந்த படத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். கல்லூரியில் படிக்கும் போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை நீக்கி விட்டேன். ...

Read More »

செயின் பறிக்க கற்றுக்கொடுக்கிறதா படம் ? – கொந்தளிக்கும் மெட்ரோ இயக்குனர்

13254326_852878494844154_6708259784815997497_n

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் மெட்ரோ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. முதலில் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட இந்த படம் , பல போராட்டங்களுக்கு பின் ‘ஏ’ சான்றிதழுடன் வெளியாக இருக்கிறது. செயின் பறிப்பை பற்றிய உண்மையான சம்பவங்கள் அடிப்படையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இந்த படம் உருவாகி இருக்கிறது. முதலில் இதை பார்த்த சென்சார் குழுவினர் படம் செயின் பறிக்கும் முறைகளை கற்று தருவதாக சொல்லி சான்றிதழ் தர மறுத்துள்ளனர். இதனால் கொந்தளித்துள்ளார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். இது குறித்து கருத்து ...

Read More »

50 நிமிட பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன்

sivanews

  ரஜினிமுருகனுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர இருக்கும் படம் ரெமோ. இதில் மீண்டு அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தனது ரெமோ  அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவரது நேர்காணலில் இருந்து சில துளிகள் – இந்திய சினிமாக்களில் ...

Read More »

காஞ்சுரிங் -2 பேயை பார்த்த அதிர்ச்சியில் திருநெல்வேலிக்காரர் மரணம்

THECONJURING2

  ஆங்கில பேய் படமான காஞ்சுரிங் -2 உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .  இதனை திரையரங்கில் பார்த்த திருநெல்வேலியை சேர்ந்தவர் மரணமடைந்து இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. ராம் மோகன் , வயது 65 . இவர் காஞ்சுரிங் -2 படத்தை திருநெல்வேலியில் ஒரு திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தார். திடீரென பேய் வந்த அதிர்ச்சியில் கத்தி கொண்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அருகிலுள்ள  மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாக ...

Read More »

கற்பழிக்கப்பட்ட பிரபல மாடல் ? – போலீசில் புகார்

poojamishr1

  புகழ்பெற்ற மாடல் அழகி பூஜா மிஸ்ரா. இவர் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் ஆனவர். இவர், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் புகைப்பட படப்பிடிப்புக்காக கடந்த 10-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றார். அடையாளம் தெரியாத சிலர், அங்கு தன்னை கற்பழித்ததாக பூஜா மிஸ்ரா போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி அவர் போலீசில் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:- பத்திரிகையாளர் சந்திப்பும், மறுநாள் புகைப்பட படப்பிடிப்பும் ஒரு நடன கூடத்தில் நடைபெற்றது. நடன கூட உரிமையாளர், கட்டணத்தை அதிகரிப்பதற்காகவே, ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE