Warning: session_start(): open(/tmp/sess_9f247e1fbe6d66c4f35aa866668f5a8b, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Tamil Archives · Page 3 of 21 · Heytamilcinema.com
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

காதல், டூயட் பாடல்கள் நாயகன், நாயகி இல்லாத படம் “ கில்லி பம்பரம் கோலி

9f9290aa-fe9d-4298-b556-3da5f066d20d

காதல், டூயட் பாடல்கள் நாயகன், நாயகி இல்லாத படம்                                       “ கில்லி பம்பரம் கோலி “       ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட்  என்ற பட நிறுவனம் சார்பில் மனோஹரன்.D தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “ கில்லி பம்பரம் கோலி “ இந்த படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார், தீப்திஷெட்டி  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ், ஜெகன், ராஜேஸ்வரி, ஆடி, ஹரிபாபு, விஷ்ணு,ஜெ, பர்ன், ஜேம்ஸ், பாஸ்கர், சமன், குமார், ...

Read More »

முறைகேடாக வெளியீடப்பட்டதா கககபோ ?

kaka

மலேசியாவில் இருந்து தமிழ்சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் இங்கு வந்து தன் சொத்தை அடமானமாக வைத்து கேசவன் என்கிற மலேசிய நடிகர் கககபோ என்ற படத்தை விஜய் என்கிற இயக்குனரை வைத்து ஆரம்பித்தார் , பாதி படம் முடிந்தபின் பணம் இல்லாத காரணத்தால் படம் நின்றது , அப்போது மலேசியாவில் இருந்து படம் எடுக்கவேண்டும் எந்த ஆவலில் வந்த DNS movie productions சங்கர்-செல்விசங்கர் கககபோவிற்கு சிறிது பணம் போட்டாலே படத்தை முடித்து விடலாம் எனது தெறிந்ததால் உடனே பணத்தை தாங்கள் தந்து ...

Read More »

AK 57 பற்றி தயாரிப்பாளர் என்ன சொல்கிறார் தெரியுமா?

ajithnews

தல அஜித்குமார் மீண்டும் சிவாவுடன் இணையவுள்ள பெயரிடப்படாத AK 57 படத்தின் பூஜை  மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது. பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார் . இது குறித்து அவர் கூறும்போது ” எங்கள் நிறுவனம் மூலம் நாங்கள் பல்வேறு படங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். ஒவ்வொருக் காலகட்டத்திலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப, சிறந்தக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்கள் வழங்கி வருவது என்பது எங்களது நிறுவனத்தாரின் கோட்பாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் ...

Read More »

“என்னுடைய ரோல்மாடல் நயன்தாரா ” – கீர்த்தி சுரேஷ்

keerthy nayanthara

தமிழ்சினிமாவில் ரொம்ப பிஸியான நாயகி என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். பாம்புசட்டை , ரெமோ , தொடரி என பயணித்து இப்போது தளபதி 60 படத்தில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்திய விழாவில் தன்னுடைய ரோல்மாடல் யார் என்று சொல்லியிருக்கிறார் கீர்த்தி. “எனது ரோல்மாடல் நயன்தாரா தான். இந்தியில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த பக்கம் செல்லாமல் இங்கே இருக்கிறார். இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்கிற அவருடைய பார்முலா வைத்தான் நான் பின்பற்றுகிறேன்” என்றார்.  

Read More »

புதுமுகங்கள் நடிக்கும் “ அந்தக் குயில் நீதானா “

e15f7ed0-c1d1-4b96-89d7-233d66009f36

    புதுமுகங்கள் நடிக்கும்                                        “ அந்தக் குயில் நீதானா “ பொன்னு பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக குஞ்சய்யப்பன், ராஜ் தயாரிக்கும் படம்  “ அந்த குயில் நீதானா… இந்த படத்தில் சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத்,வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை   –  கிருஷ்ணபிரசாத் துவாரகா பாடல்கள்  –   அஜெய்    ஒளிப்பதிவு    –  ரஞ்சித்ரவி கலை  –  பிரதீப் நடனம்   –  ராகுல் ஸ்டன்ட்   –  ஜெரீஷ் எழுதி இருப்பவர்  –  கனகம் ஸ்டெல்லா  இயக்கம்  –  ஸ்டேன்லி ஜோஸ் தயாரிப்பு   –   குஞ்சய்யப்பன், ராஜ் படம் பற்றி இயக்குனர் ஸ்டேன்லி ஜோஸ் ...

Read More »

விஜய்யுடன் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா

003b04ee-0e7b-45b9-a914-a78ba0a7ca5a

விஜய்யுடன் குழந்தை நட்சத்திரம்             மோனிகா சிவா இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை ! கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்காலப் பட்டியலில் இடம் பிடிப்பாள். சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில் பத்து விரல்களை மிஞ்சிய படங்கள். இளைய தளபதி விஜய்யின் 60 மற்றும் சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம், ஜெய்யுடன் ஒரு படம், சித்தார்த் நடிக்கும் படம் என ...

Read More »

ராமகிருஷ்ணன் – சௌந்தர்ராஜன் நடிக்கும் “ ஒரு கனவு போல

97f33915-4636-435b-b350-d0ccddc1ba61

ராமகிருஷ்ணன்  –   சௌந்தர்ராஜன்  நடிக்கும்                                         “ ஒரு கனவு போல “                                 V.C.விஜயசங்கர் இயக்குகிறார்        இறைவன் சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாகC.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “   இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ்,சார்லி, மயில்சாமி, சுப்ரமணி, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.  கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவு   –   அழகப்பன்.N  இவர் மலையாளத்தில் ...

Read More »

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் புதிய படம்

4121ffb0-f614-457f-8ddb-64324415f97a

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் புதிய படம் கலைஞரின் பேரன் அருள்நிதி ஜோடியாக நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார் அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், கதை திரைக்கதை  எழுதி புதிய படமொன்றை இயக்குகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்”திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், ...

Read More »

அதிருப்தியால் அமெரிக்கா சென்றாரா விஜய் ?

thalapathy60

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்திரல் நடந்தது.ஆனால், விஜய் தன் பிறந்தநாள அன்று யாருக்கும் சொல்லாமல் அமெரிக்கா சென்றுவிட்டார், அவர் ஏன் சென்றார் என்ற காரணம் அவரை நெருங்கிய வட்டாரத்துக்கு கூட சொல்லப்படவில்லையாம். இந்நிலையில் கனடாவில் தனது குடும்ப திருமண விழா ஒன்றில்  விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவுக்காக தான் அவர் அமெரிக்கா சென்றார் என சொல்லப்பட்டது. ஆனால் இது திட்டமிடப்படாத பயணம் என்றும் அதற்க்கு காரணம் தளபதி 60 படத்தின் ...

Read More »

“தங்களது ஏரியாவை சுத்தமாக வைத்திருந்தால் கபாலி டிக்கெட்”

kab

கலைபுலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில்  உருவாகியுள்ள “ கபாலி “ படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுபதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் தங்களது ஏரியாவை சுத்தமாக ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE