Warning: session_start(): open(/tmp/sess_62ca60522d86860e73d1ec106976ebf6, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Tamil Archives · Page 10 of 21 · Heytamilcinema.com
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Tamil

மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் அனுஷ்கா

ajith anushka

வீரம் , வேதாளம் படங்களை தொடர்ந்து தல அஜித் மீண்டும் சிவாவுடன் சேர்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் ஜோடி சேரப்போவது யார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் , அந்த வாய்ப்பு மீண்டும் அனுஷ்காவிற்கு கிடைத்துள்ளதாம் . அனுஷ்காவும் மொத்தமாக கால்ஷீட் வழங்க இருக்கிறாராம். இந்த நிலையில், இன்னொரு கதாநாயகியை தேடிவரும் சிவா, தமிழ் நடிகையாக இல்லாமல் பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்யலாமா என்று யோசித்து வருகிறாராம். அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி பூஜையுடன் ...

Read More »

தெறி-2 எப்போது ? – அட்லீ பதில்

atlee

நாளை உலகமெங்கும் தெறி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இது குறித்து விரிவாக பேச நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இயக்குனர் அட்லீ. அப்போது அவர் கூறியதாவது :- ‘தெறி’ படத்தை ‘சத்ரியன்’ படத்தோடு ஒப்பிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க வேறுமாதிரியான படம். இந்த படத்தில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது என உண்மை நிகழ்வுகளை படமாக்கியிருக்கிறோம். நான் சங்கர் சாரிடம் உதவியாளராக பணிபுரிந்திருந்தாலும், ஷங்கர், மணிரத்னம், பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, பாக்யராஜ் ஆகியோரைத்தான் குருவாக நினைக்கிறேன். சந்தானம் இந்த படத்தில் இல்லை என்ற ...

Read More »

தாணுவின் அதிரடி திட்டம்

thaanu

கபாலி , தெறி  ஆகிய இரு பெரும் பட்ஜெட் படங்களை தயாரித்து இருக்கிறார் தாணு. அதில் நாளை தெறி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் கபாலி படத்திற்காக ஒரு அதிரடி திட்டத்தை வகுத்து இருக்கிறாராம் தாணு. சென்னை தவிர தமிழகம் முழுவதும் அவரே கபாலியை தானே வெளியீட திட்டமிட்டு இருக்கிறார் என செய்திகள் தெரிவிகின்றன. இதற்காக பெரும் பணத்தை முடக்க தயாராக இருக்கிறாராம் தாணு. இதற்க்கு லிங்கா , தெறி படங்களின் மூலம் விநியோகஸ்தர்களிடம் பெற்ற அனுபவமே காரணம் என கூறப்படுகிறது. லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் தானே ...

Read More »

வெளிநாட்டில் தயாராகும் கும்கி – 2

kumki2

கும்கியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கும்கி-2 படத்தை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் பிரபு சாலமன். தற்போது தனுஷை வைத்து தொடரி எடுத்துக்கொண்டு இருக்கும் பிரபு சாலமன் அதை முடித்த கையேடு கும்கி இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார். மேலும், கும்கி படத்தில், யானைகள் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படத்தில் வைப்பதற்கு விலங்குகள் நல வாரியம் தடை போட்டதால் கஷ்டப்பட்டு எடுத்த பல காட்சிகளை நீக்கினார் பிரபுசாலமன். அதன்காரணமாக, காட்டுப்பகுதியில் விலங்குகளை வைத்து படமாக்கும் காட்சிகளை இந்த முறை தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் ...

Read More »

எப்போது வெளியாகும் கபாலி – சூப்பர்ஸ்டார் பதில்

kb1

இன்று காலை நடிகர் ரஜினி, சென்னை விமான நிலையத்தில், கூறியதாவது: கபாலி பட பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. மே அல்லது ஜூன் மாதத்தில் படம் வெளியாகும். பஞ்ச் டயலாக் இருக்கிறதா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வீர்கள் என்றவர், மத்திய அரசு எனக்கு விருது வழங்கியுள்ளது; அதற்காக டில்லி செல்கிறேன் என்றார். ‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர இருக்கும்  படம் ”கபாலி”. தாதா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் ...

Read More »

நடிகர் சங்கத்திற்கு இவர்கள் தேவையில்லை – கமல்

Kamal Haasan

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, நடிகர் சங்கத்தின் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் அஜித், இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனியார், டிவி சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சங்க கட்டடம் கட்டும் விவகாரத்தில், அணில்கள் தான் தேவை ராமர்கள்  நமக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளார். இது யாருக்காகவோ சொல்லப்பட்டது என ...

Read More »

தியட்டரில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தெறிக்கு சிக்கல்.

th123

பண்டிகை கால படங்களுக்கும் , முதல் நாள் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கும் அரசு வரையறுத்துள்ள கட்டணம் வசூலிக்கப்படாமல் கூடுதலாக வசூலிகப்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக சென்னை நகர போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திரைப்படத்தை திரையரங்கில் திரையிட தமிழக அரசு அனுமதி கட்டணம் நிர்ணயித்துள்ளது. திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும்போது அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தால் அது தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறை விதிகள், 1957-ன்படி குற்றமாகும். இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசு ...

Read More »

20 டேக் வாங்கிய ஜீ.வி.பிரகாஷ்

GV-Prakash-Kumar-Kriti-Kharbanda-Bruce-Lee-Movie-Stills-3

  ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் புருஸ்லீ . பிரசாந்த் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரிதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் புகையை உள்ளிழுத்து வெளியே விடும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. அந்த காட்சியில் நடித்த ஜீ.வி.பிரகாஷ் , அதற்காக 20 டேக் வாங்கினாராம். அதன் பின் , ஒரு வழியாக ஓகே ஆகியிருக்கிறது அந்த காட்சி ! புருஸ்லீ  மே மாதம் வெளியாக உள்ளது !

Read More »

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

starc

  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17-ந்தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்தால்தான் போட்டியை நடத்த முடியும் ...

Read More »

யுவனுக்கு பெண் குழந்தை

yuvan

தமிழ்சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானியின் மகனான யுவன் , ஒரு வருடத்திற்கு முன் மறுமணம் செய்தார். இந்நிலையில் யுவனுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள யுவன் , தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நாமும் வாழ்த்துவோம் !

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE