Warning: session_start(): open(/tmp/sess_8f7280e61fd2af1d47a7d417c6313cfb, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
Sathyan KM, Author at Heytamilcinema.com
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

Sathyan KM

காதல் மனைவியை விவாகரத்து செய்த பாலாஜி மோகன்!

Director Balaji Mohan Aruna Wedding Reception Photos

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அருணா காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சிறு ரோலிலும் நடித்திருந்தார். பாலாஜி மோகனும் அருணாவும் 2012 ஜூலையில் திருமணம் செய்தார்கள். பிறகு கருத்துவேறுபாடுகளால் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி மோகன் தெரிவித்ததாவது: என் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் என் விவாகரத்து குறித்து கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் வதந்திகளாக அறிவதற்கு முன்னால். ...

Read More »

ஸ்ரீ பிரியங்கா – இனி , ஸ்ரீஜா !

13051773_1744986359078954_6294475922312185109_n

கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் தமிழ்சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகையாக உயர்ந்து இருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. தற்போது தன் பெயரை ஸ்ரீஜா என மாற்றிக்கொண்டுள்ளார். ஏன் இந்த திடீர் முடிவு என்று கேட்டால்.. “ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன். இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்த பெயர் சரியாக இருக்கும் என்றார்கள். நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் ...

Read More »

உலக சாதனையை நெருங்கும் கபாலி டீசர்!

kabali rajini

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி படத்தின்  டீசர் வெளியாகி ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. நேற்று இந்தியத் திரைப்பட டீசர்களின் லைக்குகளில் முதலிடத்தைப் பிடித்திருந்த தெறி டீசர் சாதனையை கபாலி டீசர் முறியடித்தது. உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர்களில் கபாலி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இன்னும் சில மணி நேரங்களில் உலக அளவில் கபாலி டீசர் இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போகிறது. உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற இரண்டாவது டீசராக ரக் ஒன் – எ ...

Read More »

தேசிய விருதும்..திரை மறைவு அரசியலும்..

pos

63 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்து அதை பற்றிய பாராட்டுகளும்,விமர்சனங்களும் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது . தேசிய விருது அறிவிப்பில் ஒரு யுக்தி பல காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒரு கையில்  சிறந்த படங்களையும் , கலைஞர்களையும் கவுரவிப்பது ..மறு கையில் தனக்கு சாதகமானவர்களுக்கு மிகவும் நுட்பமாக  அந்த பட்டியலில் இடமளிப்பது. இப்படி செய்யும் போது தேசிய விருதுகள் நோக்கி எழும் விமர்சனங்களை எளிதாக நீர்த்து போக செய்ய முடியும். இப்படி தான் விசாரணை ஒரு கையிலும் , அமிதாப் இளையராஜா ...

Read More »

10 பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியவரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து மோசடி செய்த விஜய் டிவி .

sss

மூன்று தினங்களுக்கு முன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தக்சன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதில் ஆனந்த் அரவிந்தக்சன்  முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு சூப்பர் சிங்கர்  பட்டமும் , ஒரு வீடும் வழங்கப்பட்டது. மேலும் , சந்தோஷ் நாராயணன் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்படும் ...

Read More »

Chandramukhi 2 on the cards?

CHAND

Veteran director P.Vasu who is known for his varied content based films had recently tasted success with a Kannada film, Shivalinga. This is a horror flick which got an overwhelming positive response from the audiences and the critics. This film broke all the possible record collections and went on to become a blockbuster hit. This horror film stars Shiva Rajkumar ...

Read More »

விலங்குகளுக்கு ஒரு நியாயம் , மனிதர்களுக்கு ஒரு நியாயமா? த்ரிஷாவை சாடிய ரசிகர்கள்

30-23-1374572055-trisha-krishnan1

நடிகை த்ரிஷா விலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் குதிரையொன்றின் காலை உடைப்பது போன்று வீடியோ  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி  ட்விட்டரில் கோபமாக  கருத்து தெரிவித்துள்ள த்ரிஷா “உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்த சம்பவம் அசிங்கமான ஒன்று” என்று குறிப்பிட்டார். இதற்கு கீழ் பதிவிட்டுள்ள ரசிகர்கள் பலரும் தற்போது நடைபெற்ற ஆணவ கொலை பற்றி மட்டும் நீங்களெல்லாம் ஏன் பேச மாட்டேன் என்கிறிர்கள் ? என்பது போன்ற பல கருத்துகளை ...

Read More »

போலீஸாரால் தாக்கப்பட்ட விவசாயியின் தவணையை செலுத்த முன் வந்த விஷால்

n4

தஞ்சாவூரில் ட்ராக்டரருக்காக வாங்கிய கடனின் தவணையை கட்டாததால் விவசாயி பாலனை போலீசார் தாக்கிய காட்சி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விஷால்  தனது ட்விட்டர் பக்கத்தில் “பாலன் உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணைபுரிய விரும்புகிறேன். எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்” இதோடு நிற்காமல் அந்த விவசாயியை போனில் தொடர்பு கொண்ட விஷால் மீதி தொகையை செலுத்த உதவுவதாக வாக்களித்துள்ளாரம்.

Read More »

தெறி வியாபாரத்தை கபாலியுடன் இணைத்த தாணு .

n3

தற்போதைய நிலையில் தமிழ்சினிமாவின் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்றால் அது கலைப்புலி.எஸ்.தாணு தான். எவருக்கும் எளிதில் கால்ஷீட் கிட்டாத இரு பெரும் நடிகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரித்து வருகிறார் தாணு. இரு படங்களின் வியாபாரமும் சூடு பிடித்துள்ள நிலையில்  வியாபாரத்தில் தாணு  புது விதமான யுத்தியை கையாள்வதாக பேசப்படுகிறது . அதாவது , கபாலியை வாங்குபவர்களிடம் விஜயின் தெறி படத்தையும் சேர்த்து வாங்க சொல்கிறாராம்.  இரண்டுக்கும் சேர்த்தே ஒரு  விலையை நிர்ணயத்துள்ளாராம் தாணு. அதன்படி ...

Read More »

தெறி இசையை வெளியீடுகிறார் ரஜினிகாந்த் ?

N2

தாணு  தயாரிப்பில் , அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும்  படம் “தெறி” . இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா , ஏமி ஜாக்சன் நடிதிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு மார்ச் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதத்தில் இன்னொரு தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தெறி படத்தின் இசையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியீட போகிறார் என்ற செய்தி தான் அது. இதனை பற்றிய அதிகாரபூர்வ தகவல் ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE