Warning: session_start(): open(/tmp/sess_995d3847bbbcc9c700fa3865ff20cdf0, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
admin, Author at Heytamilcinema.com · Page 3 of 202
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

admin

Kaadhal Vazhiyum Kaatru Veliyidai.. 😍

Kv splar

After the success of OK Kanmani, director Mani Ratnam is ready for another wonderful release on this April again with Kaatru Veliyidai, featuring Karthi, Aditi Rao Hydari, Rukmini Vijayakumar, Shraddha Srinath and Dehli Ganesh. The first glimpse of this movie came out in January end. And it has given tons of hope about this movie. The teaser begin with the ...

Read More »

விக்ரமுக்கு அம்மாவாகும் பிரபல நடிகை

VIKRAM AMBIKA

தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வரும் சீயான் விக்ரம் , இதையடுத்து ‘வாலு’ விஜய் சந்தர் இயக்க உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை அம்பிகா அந்த ரோலில் நடிக்கக் இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அடுத்தகட்ட துருவ நட்சத்திர படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதை முடித்து விட்டு விக்ரம், விஜய் சந்தர் பட பணிகளில் ஈடுபடுவார் என தெரிகிறது. ...

Read More »

தல அஜித்தை சந்தித்த விஜய் சேதுபதி !

AJith vijay sethupathi

சமீபத்தில் தல அஜித் விஜய் சேதுபதியை விரும்பி அழைத்து அவரிடம் நிறைய விஷயங்களை பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார். அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தாராம். விஜய் சேதுபதி ...

Read More »

உருவாகிறதா தளபதி 2?

thalapathy2  news

மணிரத்னம் – ரஜினிகாந்த் – மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஆழமான பதிப்பாக இன்று வரை இருந்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உள்ளே இருந்த கலைஞனை அழகாக வெளிக்காட்டிய படம் தளபதி என்றால் மிகையல்ல. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் இயக்க முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் காற்று வெளியிடை படத்திற்கு இந்த படத்தை எடுக்க மணிரத்னம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான கதை விவாதமும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த ...

Read More »

வைக்கம் விஜயலட்சுமியின் உலக சாதனை

vaikom vijayalakshmi

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் பாடல்களை பாடி புதிய சாதனையை படைத்துள்ளார் வைக்கம் விஜயலட்சுமி இதில் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய 67 பாடல்களும் மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும்.. நிச்சயமாக இந்த சாதனை கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.. “என்னுடைய குரு, பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கனவை நனவாக்க முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என கூறியுள்ளார் ...

Read More »

“என்னை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்”

Suchi news

நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். ...

Read More »

ஊர் தலைவராக விஜய் ?

vj1

‘தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர் நடிக்கும் இன்னொரு வேடமும் வெளியாகியுள்ளது. அதாவது கிராமத்து ஊர் தலைவராக விஜய் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்திய படப்பிடிப்பில் மதுரையில் 80-களில் நடப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதில், விஜய் மானுரை என்ற கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவராக நடித்தாராம். கதைப்படி ...

Read More »

“அது நானல்ல ” – சஞ்சிதா ஷெட்டி விளக்கம்

sanc

பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது எல்லாவற்றயும் தான் செய்யவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கிவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் , வீடியோவும் இடம்பிடித்திருந்தது. இதுகுறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத்தளத்தில் நடப்பவற்றையெல்லாம் நான் உற்று நோக்கிக் ...

Read More »

மறு திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்

vijay

இந்நிலையில், விவகாரத்து பெற்றவுடன், இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்ட அமலாபால் கதறி அழுததாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள்  பரவி வருகின்றது. இதுபோன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய ...

Read More »

சூர்யாவுக்கு பதில் சசிகுமார்

Suriya news

“கொம்பன்” “மருது” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா . இவரின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் அதே கதையில் சூர்யாவிற்கு பதிலாக சசிகுமார் நடிக்க இருக்கிறார். கொடி வீரன் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது !

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE