Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.

admin

Vanamagan Movie review

vanamagan review

Vanamagan Movie review தழும்பும் வசதியில் உணர்வுகளை தொலைத்த ஒருத்தியின் வாழ்க்கையில் வரும் ஒரு காட்டுவாசி என்னென்ன மாறுதல்களை ஏற்படுத்துகிறான் , அவனுடைய பின்புலம் , அவன் சார்ந்த மக்களின்   துயரத்தை பேசும் படம் வனமகன். ஜெயம் ரவி படத்தில் பேசவில்லை , ஆனால் தனது நேர்த்தியான நடிப்பால் அவரை பற்றி பேச வைத்திருக்கிறார்.ஒரு காட்டுவாசியின் பார்வை , புரியாத மொழியை கேட்கையில் அவனுடைய ரியாக்சன் என நிறைய இடங்களில் கச்சிதம்.  ஜெயம் ரவியின் உழைப்பு பெரிது என்றாலும் , கதாப்பாத்திரத்தின் ஆழக்குறைவால் ஏதோ ...

Read More »

Maragadha Naanayam Movie review

mnkre

Maragadha Naanayam Movie review ஆதியின் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் வெளி வந்து இருக்கும் தமிழ் படம் மரகத நாணயம். பல்லவ மன்னரின் மரகத நாணயத்தை அடைய முயற்சிக்கும் ஆதி & க்ரூப்சின் கதை தான் படம் என்று எளிதாக சொல்ல முடிந்தாலும் உள்ளே எக்கசக்க சுவாரசியங்களை கலந்து இருக்கிறார்  இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன். முனிஸ்காந்த் மீண்டு வந்ததில் இருந்து தொடங்கும் ஆச்சரியம் படமெங்கும் பளிச்சிடுகிறது. அதுவும் நிக்கி கல்ராணி ரோலின் புதுமை தமிழ்சினிமாவுக்கு ரொம்ப புதுசு. இது போன்ற ஒரு பாத்திரத்தில் நடிக்கவே ...

Read More »

c8tvyd8voaain_p

Tom Cruise is fit at the age of 54. He is always known for his adventurous stunts. After his successful series of Mission Impossible he is now back with ‘The Mummy’. The Mummy 2017 is released in 3D format, the franchise of the Mummy is not curious enough to connect with movie lovers across the globe, however the franchise now ...

Read More »

Oru Kidayin Karunai Manu review

okkmrev

Oru Kidayin Karunai Manu review ஒரு கிடாயின் கருணை மனு – படத்தின் பெயரை கேட்டவுடன் ஆடு கோழிலாம் வெட்டகூடாதுன்னு படத்துல ஒரே மெசேஜா, அறுவையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அமர்ந்தவர்களை சிரிக்கவும் , கடைசியில் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்து தமிழ்சினிமாவில் தனது ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி இருக்கிறார் சுரேஷ் சங்கையா. குலசாமி கோவிலில் ஆடுவெட்ட கும்பலாக கிளம்பும் ஒரு கிராம மக்கள் நடுவில் ஒரு சிக்கலில் மாட்டி கொள்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து விடுபட அவர்கள் செய்யும் காரியங்களை  மண் மனம் ...

Read More »

Sangili Bungili Kadhava Thorae review

sagi

Sangili Bungili Kadhava Thorae review ஹிட் தரமாட்டேன் என்று நீண்ட நாட்களாக தவமிருந்த ஜீவா தனது தவத்தை கலைத்திருக்கும் படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஜீவா கஷ்டப்பட்டு வாங்கும் வீட்டில் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேயோட கதை என்ன ? பேய் அந்த வீட்டை விட்டு போனதா இல்லையா?-ங்கறது தான் படத்தோட கரு. தமிழ்சினிமாவுல ஏற்கனவே அரைச்சி அரைச்சி கல் தேஞ்சி போன பேய் கதைனாலும் , கொஞ்சம் ப்ரெஷாக தந்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் ஐகி. வாடகை வீட்டில் ...

Read More »

Saravanan Irukka Bayamaen Review

sib review

Saravanan Irukka Bayamaen Review சூரி , ரவி மரியா , இன்னொரு டிரண்டிங் காமெடியன் அப்புறம்  ஏதோ ஒரு ஹீரோ , புது ஹீரோயின் இருந்தா போதும்  எழில் படம் ரெடிங்கற உலக பார்முலா தமிழ்சினிமாவை பாக்குற சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அதே பார்முலாவுல வந்து இருக்குற இன்னொரு படம் தான் சரவணன் இருக்க பயமேன்.  ஹீரோ சரவணன் தேன்மொழியை காதலிக்கிறார். ஆனா தேன்மொழி சரவணன் மேல ஒரு வெறுப்போடயே இருக்காங்க. தேன்மொழியை சரவணனோட சேர்த்து வைக்க ஒரு காலத்துல சரவணன ...

Read More »

Happy Birthday Thala Ajith Kumar

C-rcvaoXkAEM95q

Ajith Kumar is like wine – he only gets better with time. A top actor and reigning in the film fraternity for a decade now, Mr.Ajith is known for more than just shedding his shirt and making the ladies swoon. The ultimate star is known for his kind heart and generosity. With a fan following of women and men of ...

Read More »

Baahubali 2 movie review

baah

Baahubali 2 movie review தென்னிந்திய திரைப்படங்களில் உலகளாவிய வெற்றியை சரித்திரமாக்கி “பாகுபலி” என்கிற பெயரும் “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்” என்கிற கேள்வியும் இந்தியளவில் மிகப்பெரிய பிரபலம் பெற்றது இயக்குநர் ராஜமௌலிக்கும் தென்னிந்திய திரைப்படத்துறைக்கு கிட்டிய மகுடம். அப்புகழ் பெற்ற பாகுபலியின் இறுதி அத்தியாயம் அதீத எதிர்பார்ப்பிற்கு நடுவே நான்கு மொழிகளில் இன்று வெளிவந்துள்ளது. அமரேந்திர பாகுபலி என்கிற கதாநாயகனாக வீரம் சாற்றும் ஆக்கிரோசம், தர்மம் காக்கும் சிந்தனை என நம்முன் அக்கால அரசனை, படைத்தளபதியை நிறுத்தியிருக்கிறார் பிரபாஸ். கட்டுமஸ்தான உடல், கம்பீரமான ...

Read More »

Nagarvalam Movie review

nagar

Nagarvalam Movie review Nagarvalam Starring Yuthan Balaji, Deekshitha Manikkam, Bala saravanan and Yogi babu in lead roles Nagaraval is a usual boy-meets-girl love story told through metro-water lorry-driver Kumar and School girl Janani. Stuck in between groups of henchmen, politicians and casteist relatives, Kumar and Janani strive to keep their love running. The movie is directed by Markx and music ...

Read More »

Sivalinga Movie review

sivalinga

Sivalinga Movie review There seems to be a never-ending supply of horror movies these days. Ranging from big shots like Nayanthara to new faces, all these movies carry the same old formula of ‘revenge’. Under the same equation comes Sivalinga, from two men who are much known for their movies in the Horror-Comedy department, P.Vasu and Raghava Lawrence. Sivalinga also ...

Read More »
Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE