Warning: session_start(): open(/tmp/sess_e0daefcec88e7f794b0bd24c8821c77f, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/rogerofernz/public_html/wp-includes/plugin.php on line 525
ஜெய்யுடன் காதலா ? - அஞ்சலி பதில் ·
Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
HERO TALKIES

ஜெய்யுடன் காதலா ? – அஞ்சலி பதில்

jai anjali

சமீபத்தில் ‘பலூன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த அன்று ஜெய்யும் “நானும் உன்னை மிகவும் மிஸ் செய்வேன் அஞ்சு” என்று டிவீட்டியிருந்தார்.

அந்த டிவீட் டோலிவுட் வட்டாரங்களிலும் பற்றிக் கொண்டது.அஞ்சலி நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘சித்ரங்கதா’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அப்போது பலரும் அஞ்சலியிடம், ஜெய்யுடனான காதல் பற்றி கேள்வி கேட்டுள்ளார்கள்.

அதற்கு, “நான் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன். ஐந்தாறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் திருமணத்தைப் பற்றியெல்லாம் இப்போது யோசிக்கவே நேரமில்லை. என்னைப் பற்றி வரும் பல செய்திகள் ஆதாரமில்லாதவை,” என்று பதிலளித்திருக்கிறார்.

Check Also

HTCREV

Iraivi Movie review

Iraivi Movie Review What did Iraivi do to me? What did iraivi achieve? What was ...

Manithan | Herotalkies

600x300-single-film

CLOSE